ARTICLE AD BOX
ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. ரூ.9,599-க்கு 32 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. பெசல்-லெஸ் டிஸ்பிளே..எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) நம்ப முடியாத டிஸ்கவுண்ட் விலையுடன் அடிமட்ட விலைக்கு 32 இன்ச் எல்இடி டிஸ்பிளே, டால்பி ஆடியோ, பெசல்-லெஸ் டிசைன் மட்டுமல்லாமல், விவிட் பிக்சர் என்ஜின், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி, ஆப் ஸ்டோர் போன்ற பக்கா பீச்சர்களுடன் 32 இன்ச் ரெட்மி ஃபயர் டிவி (32 inch Redmi Fire TV) ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ரெட்மி டிவியின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
32 இன்ச் ரெட்மி ஃபயர் டிவி அம்சங்கள் (32 inch Redmi Fire TV Specifications): இந்த ரெட்மி டிவியானது ஃபயர் டிவி 2024 (Fire TV 2024) மாடலாகும். ஆகவே, அப்டேடட் பீச்சர்களுடன் மார்கெட்டில் கிடைக்கிறது. இதில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்ஸ்) எல்இடி (LED) டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவில் எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

மேலும், பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-less Design) 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. இதுபோக விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) சப்போர்ட் கிடைப்பதால், பட்ஜெட்டை விட கூடுதலாக டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 20W ஆடியோ அவுட்புட் (Audio Output) கிடைக்கிறது.
இந்த ஆடியோ பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) மற்றும் டிடிஎஸ் எச்டி(DTS HD) வருகின்றன. இந்த 32 இன்ச் ரெட்மி ஃபயர் டிவியில் ஃபில்ட்-இன் பயர் டிவி ஓஎஸ் (Built-In Fire TV OS) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் குவாட் கோர் Quad Core) சிப்செட் மற்றும் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
இந்த சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் கார்டுக்கு ஏற்ப 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி சப்போர்ட் கிடைக்கிறது. ஃபயர் டிவி ஓஎஸ் கிடைத்தாலும், ஆப் ஸ்டோர் (App Store) சப்போர்ட் வருகிறது. அதேபோல இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் (In-built OTT Apps) கிடைக்கிறது. ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.
இந்த 32 இன்ச் ரெட்மி ஃபயர் டிவியின் கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில், ஏர்பிளே (Airplay), மிராகாஸ்ட் (Miracast ), டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கிடைக்கிறது. அதேபோல 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), ஈதர்நெட் (Ethernet) மற்றும் இயர்போன் ஜாக் (Earphone Jack) கிடைக்கிறது.
மேலும், ஏவி போர்ட்கள் (AV Ports) கிடைக்கின்றன. இந்த 32 இன்ச் ரெட்மி ஃபயர் டிவிக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. இவ்வளவு பீச்சர்கள் கொண்டிருந்தும் இந்த டிவியின் விலை ரூ.11,490ஆக மட்டுமே இருக்கிறது. இருப்பினும், அமேசான் தளத்தில் எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால் ரூ.2,149 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால் ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ஈஎம்ஐ வட்டியுடன் ரூ.9,599 விலைக்கு இப்போது வாங்கி கொள்ளலாம். மாதத்தவணை, வட்டி விவரங்களுக்கு அமேசான் தளத்துக்கு செல்லவும்.