ARTICLE AD BOX
சென்னை,
சென்னை கோபாலசமூத்திரம் சாலை 4 பேருடன் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டுருந்தது. கத்திட்ரல் சாலையில் சென்ற கார் ஒன்று எதிர் திசையில் வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த 4 பேர் லேசான காயமடைந்தனர்.
அப்போது அந்த திசையில் வந்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவியதுடன் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்
Related Tags :