தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (28.02.2025)! காலை போனால் மாலை வரும் | உஷார் மக்களே!

3 hours ago
ARTICLE AD BOX

மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காகப் பின்வரும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (28.02.2025) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால், மதியம் 02.00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும்.

வேப்பங்குளம், கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், படுவம்பள்ளி, சொக்கம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிப்பாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். tamilnadu tomorrow power Shutdown areas 28.02.2025 list here

The post தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (28.02.2025)! காலை போனால் மாலை வரும் | உஷார் மக்களே! appeared first on SKSPREAD.

Read Entire Article