வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

2 hours ago
ARTICLE AD BOX
gold prices

சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,110க்கும், சவரன் ரூ.56,880க்கும் விற்பனையானது. அதன் பிறகு கிடுகிடுவென உயர்ந்த தங்கம் இன்று (பிப்.24) சவரன் ரூ. 64,440க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, தங்கம் ஒரு கிராம் ரூ.8,055-க்கும் சவரன் ரூ.64,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய பங்குச்சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

today gold ratetoday gold rate [File Image]
அதே நேரம், சென்னையில் வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக எந்தவித மாற்றமின்றி கிராமுக்கு ரூ.108-க்கும், கிலோ ரூ.108,000-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ. 8,787-க்கும், ஒரு சவரன் ரூ. 70,296-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article