ARTICLE AD BOX
ஒரு டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 86.57 ஆக உள்ளது. அதே சமயம் ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 278.77 ஆக இருக்கிறது. சர்வதேச நாணயத்தின் படி பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு 3.33 ஆக உள்ளது. அதாவது இந்தியாவின் ரூ.1-ஐ பாகிஸ்தான் ரூபாயாக மாற்றினால் அது 3.33 ரூபாயாக இருக்கும். ஒருவர் ரூ.1 லட்சம் இந்திய ரூபாயுடன் பாகிஸ்தானுக்குச் சென்றால், அவருக்கு 3.33 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் கிடைக்கும்.