ARTICLE AD BOX
சர்க்கரைவள்ளிக் கிழங்குகளில் நீர், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மினரல்கள், புரதம், வைட்டமின்கள் ஏ, பி6, சி, பொட்டாசியம், மாங்கனீஸ், பீட்டாகரோட்டீன், குளோரோஜெனிக் ஆசிட், ஆந்தோசைனின்கள் போன்ற பல நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது.