வாயு தொல்லை பிரச்சனைக்கு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

9 hours ago
ARTICLE AD BOX

வாயு தொல்லை இந்த பிரச்சனையை பெரிதாக மக்களிடம் பேசப்படவில்லை என்றாலும் இந்த வாயு தொல்லை பிரச்சினையால் இன்றளவும் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வாயு தொல்லை பிரச்சினை என்பது அதை அனுபவித்த மனிதருக்கு மட்டுமே தெரியும் அந்த வலி. இந்த வாயு தொல்லை பிரச்சனை போக்குவதற்காக பலரும் மருத்துவமனை பக்கம் அதிகமாக செல்கின்றனர். ஆனால் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் எந்த விதமான நோய்களாக இருந்தாலும் முதலில் இயற்கையான முறையில் வைத்தியம் செய்வார்கள். அவ்வாறு இயற்கையான முறையில் வீட்டிலேயே இந்த வாயு தொல்லைக்கு சிறந்த தீர்வு ஒன்று உள்ளது அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஓமம் 5 கிராம், குறுமிளகு 5 நம்பர், சுக்கு 1 கிராம், பனைவெல்லம் 50 கிராம் அனைத்தையும் இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாய்வுத் தொல்லை வருவது போல் தெரிந்தால் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Read Entire Article