மியாமி ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

4 hours ago
ARTICLE AD BOX

image courtesy:instagram/madisonkeys

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா), எலினா அவனேஸ்யன் (ரஷியா) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கீஸ் 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முனேறினார். இவர் 3-வது சுற்றில் அலெக்ஸாண்ட்ரா ஈலா உடன் மோத உள்ளார்.


Read Entire Article