ARTICLE AD BOX
சென்னை : உலகத்திலேயே பழமையான மொழி தமிழ்மொழி தான் என ஜி.கே.மணி திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், “பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஒரு மொழி கொள்கைதான். மொழியை பாதுகாக்க வேண்டியது தான் ஒன்றிய அரசின் கடமை; கல்வி என்பது மாநில அரசின் உரிமை,”இவ்வாறு தெரிவித்தார். மேலும் தொகுதி மறு வரையறை தொடர்பாக 5ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளும் எனவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
The post தொகுதி மறு வரையறை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளும்: அன்புமணி appeared first on Dinakaran.