தேவநாதன் சொத்துகள் முடக்கமா? இல்லையா?: ஐகோர்ட்

4 days ago
ARTICLE AD BOX

சென்னை :நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்று காவல்துறை தெளிவுபடுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.24.50 கோடி முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 7 பேர் கைதான வழக்கில் இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தேவநாதன் உள்பட 3 பேர் ஜாமீன் கோரி விசாரணை நடைபெற்று வருகிறது.

The post தேவநாதன் சொத்துகள் முடக்கமா? இல்லையா?: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article