டெல்லியில் செஸ் உலகக் கோப்பை: அக். 31-ல் தொடக்கம்; இந்த 2 இடங்கள் தேர்வு

2 hours ago
ARTICLE AD BOX

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நடத்தும் செஸ் உலகக் கோப்பை டெல்லியில் நடைப்பெற இருப்பதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF) நிர்வாகிகள் இரண்டு பேர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உறுதி செய்துள்ளனர். அக்டோபர் 31-நவம்பர் 27 நடக்கும் இந்தப் போட்டிகள் பாரத மண்டபம் அல்லது யஷோபூமியில் நடைபெறும்.

Read Entire Article