ARTICLE AD BOX
விரைவில் முடிவடைய போகும் 5 சீரியல்கள்.. சேனல்கள் எடுத்த அதிரடி முடிவு!! விவரங்கள் உள்ளே..
இன்றைய காலகட்டத்தில் சீரியல் பார்ப்பதற்கு பலரும் அடிமையாக இருக்கிறார்கள். அதிலும் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், இந்த 3 சேனல்களிலும் 5 முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வரப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. அது பற்றி கீழே காணலாம்.

அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலக்ஷ்மி சீரியலும் 1000 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யம் தற்போது இல்லை என்று ரசிகர்கள் தொடர்ந்து இந்த சீரியல்களை முடிக்க சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர். அதனால் விரைவில் இந்த இரண்டு சீரியல்களை முடிக்க வேண்டும் என்று சேனல்கள் உத்தரவிட்டுள்ளது. இதைப்போல ஜீ தமிழில் ஓடிக்கொண்டிருக்கும் மாரி, இதயம் மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற சீரியல்களும் விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
The post விரைவில் முடிவடைய போகும் 5 சீரியல்கள்.. சேனல்கள் எடுத்த அதிரடி முடிவு!! விவரங்கள் உள்ளே.. appeared first on EnewZ - Tamil.