சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு..!! சம்பளம் Rs.2,54,800..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

2 hours ago
ARTICLE AD BOX

Madras High Court: சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் Judicial Member மற்றும் Non-Judicial Member போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் Madras High Court
வகை தமிழ்நாடு அரசு வேலை 2025
காலியிடங்கள் 04
ஆரம்ப தேதி 02.02.2025
கடைசி தேதி 03.03.2025

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.125200 முதல் Rs.254800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அடிப்படை தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தது 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மாவட்ட நீதிமன்றம் அல்லது அதற்கு சமமான அளவில் ஏதேனும் தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக அல்லது
மாவட்ட நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தில் ஒருங்கிணைந்த சேவையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.125200 முதல் Rs.254800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அடிப்படை தகுதி: Bachelor’s Degree from a recognized University

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை

சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 02.02.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 03.03.2025

Common Written Examination

Viva-voce

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.2,500/-

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள:

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Not.No.1-2025-Judicial%20&%20Non%20Judl%20Members-TNS%20Consumer%20Disp.%20Redr.%20Comm..pdf

Read Entire Article