ARTICLE AD BOX
திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 33 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Ayush Consultant/ Medical Officer (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: BSMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
Dispenser (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: D.Pharm/ Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Therapeutic Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Account Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.Com/ B.A (Corporate)/ BCS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 16,000
Multipurpose Health Worker (Male)/ Health Inspector
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Multipurpose Health worker (male)/ Health Inspector/ Sanitary Inspector Course Training/ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Mid Level Healthcare Provider/ Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: Diploma in GNM/B.Sc.,(Nursing) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
Auxiliary Nurse Midwife (ANM)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Auxiliary Nurse Midwife or Multipurpose Health Worker படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Multipurpose Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Occupational Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor’s or Master’s degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Social Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master of Social Work (MSW) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,800
Special Educator for Behavioral Therapy
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor’s or Master’s degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Senior Treatment Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor’s degree or recognized Sanitary Course படித்திருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,000
Senior Tuberculosis Laboratory Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Graduate or Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tirupathur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: நிருவாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், சேர்மன் லட்சுமணன் தெரு, நகராட்சி அருகில், திருப்பத்தூர் - 635601
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.02.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.