ARTICLE AD BOX
சென்னை T- நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிடுகிறார். 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்பட . சென்னை 33, மதுரை 52, கடலூர் 49, கோவை 42, தஞ்சை 40 போன்ற இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளது.