ARTICLE AD BOX
தயிரை எப்போது எப்படி சாப்பிட வேண்டும்..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
நமது முன்னோர்களின் காலக் கட்டத்திலிருந்து தயிர் என்பது உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தயிரில் உள்ள பயன்கள் ஏராளம். சாப்பிடும்போது சாம்பார் ரசம் வத்தல் குழம்பு மோர் பாயாசம் என்ற வரிசையை தான் சாப்பிடுகிறோம். அவ்வாறு சாப்பிடும் தயிரை சாப்பிட்டால் குளிர்ச்சியாக இருக்கும் இதனால் சளி பிடிக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் தயிர் என்பது ஒரு சூடான ஆகாரம். தயிரில் தண்ணீர் ஊற்றி கடைந்து மோறாக மாற்றப்படும் போது தான் அது குளிர்ச்சி தன்மையை பெறும். எனவே மதிய வேலைகளில் உணவு சாப்பிடும் போது உடலில் தயிரை சேர்த்துக் கொள்வது செரிமான சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.