Ukraine Peace | புடினும், ஜெலென்ஸ்கியும் ஒன்றிணைய வேண்டும்! டொனால்ட் டிரம்ப் அதிரடி!

3 hours ago
ARTICLE AD BOX

ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். விளாடிமிர் புடின் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் போரை நிறுத்தி, லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Read Entire Article