குதிகால் வெடிப்புக்கு ஒரு எலுமிச்சை பழம் போதும் ஒரே வாரத்தில் பலன்..!!

3 days ago
ARTICLE AD BOX

உங்கள் குதிங்காலில் வெடிப்பு இருந்தால் ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து உங்கள் குதிங்கால் பிரச்சனையை சரி செய்ய முடியும்…

குதிகால் வெடிப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சனை இது எல்லா பருவ காலத்திலும் வரும் இதற்கு முக்கிய காரணம் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைபாடுகள் தடுப்பு தோல் அலர்ஜி தைராய்டு மற்றும் மூட்டு வலி போன்றவை ஆகும். இதை முறையாக பராமரிக்காவிட்டால் மிகவும் தீவிரமாகும் இவற்றில் கடுமையான வலியுடன் ரத்தப்போக்கு ஏற்படுத்த தொடங்கும் எனவே இதை சரி செய்வதற்காக சில வீட்டு வைத்தியங்கள் இந்த பதிவில் காணலாம்..

ஒரு வழியில் பாதி அளவு வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ளுங்கள் இப்போது அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு ஒரு ஸ்பூன் கிளசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும் இப்போது உங்கள் கால்களை அதில் வைக்கவும் சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும் பிறகு ஸ்க்ரப்பரை பயன்படுத்தி குதிங்கால்களை நன்றாக தேய்க்க வேண்டும் பிறகு அதே கலவையை காலில் தடவி சாக்ஸ் அணியுங்கள் இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு மறுநாள் காலை கழுவ வேண்டும் இதை தொடர்ந்து பயன்படுத்தினால் உங்கள் குதிங்காலில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்…

தேன்: ஒரு வழியில் சூடான நீர் மற்றும் சிறிதளவு தேன் கலந்து அதில் உங்களது கால்களை 20 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும் பிறகு ஸ்க்ரப் செய்து நன்றாக தேய்க்க வேண்டும் பிறகு சூடான நீரில் கால்களை கழுவ வேண்டும் வித்தியாசம் தெரியும் வரை இது தினமும் செய்ய வேண்டும்..

தேங்காய் எண்ணெய் : குதிகால் வெடிப்புகளை போக்க தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும் பிறகு சாத்து நீங்கள் இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு காலையில் சூடான நீரில் கழுவ வேண்டும் இது மிகவும் எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும்…

கற்றாழை : வாலியில் சூடான நீரில் உங்களது கால்களை சுமார் 10 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும் பிறகு ஸ்க்ரப் கொண்டு கால்களை நன்றாக சுத்தம் செய்த பிறகு உங்களது பாதத்தின் மீது கற்றாழை ஜெல்லை தடவ வேண்டும் பிறகு சாக்ஸ் அணிந்து இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு பின் மறுநாள் காலை சாதாரண தண்ணீரில் கழிவினால் போதும் உங்கள் பாதம் ஆரோக்கியம் பெரும்…!!

Read Entire Article