ARTICLE AD BOX
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக தினமும் ஆயிரக் கணக்கில் வெளியாகி இணையத்தையும் சமூக ஊடகங்களையும் அதிரடியாகக் கலக்கி வைரலாகி வருகிறது. அதற்கு காரணம், ஆபடிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களின் சுவாரசியம்தான் முக்கிய காரணம். நீங்கள் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள். அதற்கு பிறகு, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விளையாட்டை விடவே மாட்டீர்கள்.
இந்த இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், உயிரியல் பூங்காவில் உள்ள கூண்டுகுள் மறைந்திருக்கும் புலியை 5 வினாடிகளில் கண்டுபிக்க முடியுமா என்று உங்கள் பார்வைத் திறனுக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்து கூறினால், நீங்கள் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பலவிதம், முதல் பார்வையில் உங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை வைத்து உங்கள் ஆளுமையைக் கூறுவது ஒரு விதம். குறிப்பிட்ட வினாடிகளுக்குள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பொருட்கள், விலங்குகள், பறவைகள், எழுத்துகளைக் கண்டுபிடிக்கும் IQ டெஸ்ட் ஆப்டிகல் இல்யூஷன்கள் ஒரு விதம். குறிப்பிட்ட வினாடிகளுக்குள் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன் இன்னொரு விதம். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் பரிசோதனைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் மனிதர்களின் தேடும் திறனையும், விஷயங்களைக் கவனிக்கும் திறனையும் மேம்படுத்த உதவுகிறது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் IQ டெஸ்ட்க்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், உயிரியல் பூங்காவில் உள்ள கூண்டுகுள் மறைந்திருக்கும் புலியை 5 வினாடிகளில் கண்டுபிக்க முடியுமா என்று உங்கள் பார்வைத் திறனுக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்து கூறினால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கூர்மையான பார்வைத் திறன் உள்ள மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. ஒரு காட்சியை மிகவும் உன்னிப்பாகவும் கூர்மையாகவும் பார்த்து புரிந்துகொள்ளும் மாஸ்டர் நீங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் புலி எங்கே மறைந்திருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராடுகள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட சில நெட்டிசன்கள், புலி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக புலி எங்கே மறைந்திருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். ஆனாலும், சிலர் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.