ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் - மும்பை ஆட்டம் டிரா

3 days ago
ARTICLE AD BOX

image courtesy:twitter/@MumbaiCityFC

ஐதராபாத்,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் - மும்பை அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ள ஆட்டத்தில் முகமதன் எஸ்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.�

Read Entire Article