ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/03/15/biggboss-raveena2-651146.jpg)
மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா வெளியிட்டுள்ள ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/15/F588EdBCtRtkMop1iHV9.jpg)
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியலில், சக்தியாக நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரவீனா தாஹா.
/indian-express-tamil/media/media_files/2025/03/15/biggboss-raveena3-886044.jpg)
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/15/biggboss-raveena6-355415.jpg)
ஜில்லா மற்றும் புலி படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த ரவீனா, விஷால் நடிப்பில் வெளியான பூஜை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/15/biggboss-raveena4-959546.jpg)
2016-ம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமான ரவீனா, அடுத்து ராட்சசன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/15/biggboss-raveena7-652897.jpg)
அடுத்து எனிமி, டீமான் ஆகிய படங்களில் நடித்திருந்த இவர், கடைசியாக பீட்சா 3 படத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/15/biggboss-raveena5-916326.jpg)
பிக்பாஸ் நிக்ழச்சியின் 7-வது சீசனில் பங்கேற்று 91 நாட்கள் வீட்டில் இருந்த ரவீனா, தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.