ARTICLE AD BOX
உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 16) தமிழகத்தில் திருச்சியில் துறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
முத்தையாம் பாளையம் ஃபீடர்: வீட்டுவசதி வாரியம், அம்மாபட்டி, முத்தையம் பாளையம், நல்லியம் பாளையம், புளியம் பட்டி, மேலக்குன்னூர் பட்டி.
மின்தடை
திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (தொடர்ச்சி)
22 கிலோவாட் கொல்லப்பட்டி ஃபீடர்: சித்தரபட்டி, கொல்லப்பட்டி, கலிங்கம், உடையான்பட்டி, சேனப்பநல்லூர், மெய்யம்பட்டி, நாகம்பட்டி, கங்காணிபட்டி, பாலிஷ்புரம், காமாச்சிபுரம், சங்கம் பட்டி, கோட்டையூர், கருப்பம் பட்டி, சொக்கநாதபுரம், கல்லிக்குடி, அய்யம்பாளையம்.
சிடபிள்யூஎஸ்எஸ் ஃபீடர்: கொத்தம்பட்டி, தெற்கு சேனப்பநல்லூர், கண்ணனூர்.
நல்லவன்னிப் பட்டி ஃபீடர்: வீட்டுவசதி வாரியம், சுந்தர் ராஜ் புரம் காளியன் பட்டி, ஈச்சம் பட்டி, நல்லவன்னிப் பட்டி.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் உயர் அளித்த டவர் லைன் வேலைகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.