ஏரிக்கரையோரம் வீடு... மறைந்திருக்கும் நரி... 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

6 hours ago
ARTICLE AD BOX

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் புதிய அடிக்‌ஷனாகி இருக்கிறது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் தினமும் நுற்றுக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisment

Fox disc

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஏரிக்கரையோரம் வீடு அதனருகே மறைந்திருக்கும் நரியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்கும் உங்கள் திறமையை உலகம் அறியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் என்பது பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணம், மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ப படங்களும் சவால்களும் அமைந்துள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு நெட்டிசன்களையும் ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டை வெறித்தனமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஆப்டிகல் இல்யூஷனில் என்ன இருக்கிறது? ஆப்டிகல் இல்யூஷனில் என்ன அப்படி ஒரு சுவாரசியம் என்று கேட்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷன் என்பது தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்தால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டு. உற்சாகத்துடன் விளையாடலாம்.

Advertisment
Advertisements

Fox disc

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஏரிக்கரையோரம் வீடு அதனருகே மறைந்திருக்கும் நரியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்கும் உங்கள் திறமையை உலகம் அறியும். நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் நரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Fox disc

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில், மறைந்திருக்கும் நரியை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நரி எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.

இப்போது நீங்கள் இந்த படத்தில் நரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, நரி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Fox disc

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

Read Entire Article