ARTICLE AD BOX
46 வயதிலும் குறையாத அழகுடன் இருக்கும் ஜோதிகாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைலரலாகி வருகின்றது.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஜோதிகா.
இவர் நடிப்பில் வெளியான படங்களில் ஒரு சில படத்தை தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
அதன் பின்னர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தற்போது இவர்களுக்கு அழகான இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் 46 வயதிலும் குறையாத அழகுடன் இருக்கும் ஜோதிகா சினிமாவை போல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், மார்டன் உடையில் மாஸாக போஸ் கொடுக்கும் படங்களை பகிர்ந்துள்ளார். படங்களை பார்த்த ரசிகர்கள், “எப்போதும் இளமையாகவே இருக்க என்ன காரணம்?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |