இயற்கை வீட்டு வைத்தியங்களும் அவற்றின் நன்மைகளைப் பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்வோம்..!!

4 days ago
ARTICLE AD BOX

இயற்கை முறையில் நம்மை சுற்றியுள்ள மூலிகை மற்றும் காய்கறிகள் மூலம் நமக்கு தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது அது என்ன என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்…

வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து நிறைந்த கோர்ந்து பொருள் பெருங்குடலில் உள்பகுதியில் படிந்து சிறப்பாக செயல்பட உதவும் இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு ஊற வைக்க வேண்டும் இதை மறுநாள் காலை எழுந்ததும் பருகி வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பாகற்காய் வற்றலை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். முட்டைக்கோஸில் வைட்டமின் சி மற்றும் பி உள்ளன முட்டைக்கோஸில் உள்ள சல்ஃபர் மற்றும் அயோடின் ஆகியவை வயிறு குடல் மற்றும் குடற் சவ்வு போன்ற உறுப்புகளை சுத்தப்படுத்துகின்றன மற்றும் புண்களை நிவர்த்தி செய்கிறது. முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் தக்காளியை பச்சையாக சுத்தம் செய்து சாப்பிடும் போது ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றன இப்படி சாப்பிடும் போது உடலுக்கு பலம் கிடைக்கிறது. உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு இது ஒரு சிறந்த டானிக்காக அமைகிறது மேலும் உடலில் ரத்த உற்பத்திக்கு பயன்படுவதோடு மட்டுமின்றி இரத்தத்தை சுத்திகரிக்கவும் சீரான ரத்த ஓட்டத்துக்கு பயன்படுகிறது. முட்டைக்கோஸ் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது எனவே இதனை நாம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்க முடிகிறது. பீன்ஸில் உள்ள நார் சத்துக்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால் அதை உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லது. மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும் பாகற்காய். கேரட் சாரும் சிறிது தேனும் கலந்து பருகிவர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும் பித்த நோய்கள் தீரும்.வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும் மூளையின் இயக்கத்தை செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியை உண்டாக்கும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்பட்டால் பூசணிக்காயை சிறு துண்டுகளாகி கண்களை சுற்றி வைத்தால் கருவளையம் மறையும். சர்க்கரை நோய் மற்றும் கேன்சரை வர விடாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது. அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டது கொடுக்காய் புளி..!!

Read Entire Article