சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..

3 hours ago
ARTICLE AD BOX
<p>பிரபல நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு , சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.&nbsp;</p> <p>நடிகை அளித்த புகாரில், வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>தன்ன உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் , பிரபல நடிகை அளித்த புகார் வழக்கு தொடர்பாக , ஆஜராகுமாறு சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.&nbsp;</p> <p>இந்நிலையில், வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.&nbsp;</p>
Read Entire Article