அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக் கூடாது!முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

4 hours ago
ARTICLE AD BOX

தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு என்று பாஜக சதி செய்கிறது. வரும் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு பெரும்பாலான கட்சிகள் வருவதாக கூறியுள்ளனர்.தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்று சொன்னவர்கள் தயவுகூர்ந்து வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் இவ்வாறு தெரிவித்தார்

Read Entire Article