அண்ணாமலைக்கு சால்வை அணிவிக்க வந்த மாவட்ட நிர்வாகி, சால்வையை பிடுங்கிய துணைத்தலைவர்!

3 days ago
ARTICLE AD BOX

அண்ணாமலைக்கு சால்வை அணிவிக்க வந்த மாவட்ட நிர்வாகியின் கையில் இருந்த சால்வையை பறித்த துணைத்தலைவர். இதில் நிலைதடுமாறி மாவட்ட நிர்வாகி கீழே விழச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Entire Article