ARTICLE AD BOX
டெல்லி முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டிருந்த ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம், ‘இமயமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா?’ என்று பிரதமர் நரேந்திர மோடி நகைச்சுவையாகக் கேட்டார் என்று செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண் பிரதமரிடம் பேசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் .