ARTICLE AD BOX
IPL 2025: CSK vs MI போட்டி.., சென்னையில் ஒரு டிக்கெட்டின் விலை இவ்வளவா??
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
‘வடசென்னை 2’ இயக்குனர் இவர்தான்.. இனி தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி கிடையாது!! முழு விவரம் உள்ளே..
அதாவது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகளின் டிக்கெட் விலையானது, ரூபாய் 1700 லிருந்து, ரூ. 2500, ரூ. 3500, ரூ. 4000, மற்றும் ரூ. 7500 என கேலரிக்கு ஏற்றவாறு நிர்ணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை www.chennaisuperkings.com இணையதளம் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளுக்கான டிக்கெட்களை வரும் மார்ச் 19ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் நேரிலும் பெற்றுக்கொள்ளாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post IPL 2025: CSK vs MI போட்டி.., சென்னையில் ஒரு டிக்கெட்டின் விலை இவ்வளவா?? appeared first on EnewZ - Tamil.