a

4 hours ago
ARTICLE AD BOX

லங்மக கடற்பமடயால் பறிமுதல் செய்யப்பட்ட விமெப்படகு உரிமமயாளர்களுக்கு ெழங்கப்படும் நிொரணத் சதாமக ரூ.6 இலட்ெம் என்பது ரூ.8 இலட்ெம் ஆக உயர்த்தி உத்தரவு இலங்மக சிமையில் ொடும் மீனெ குடும்பங்களுக்கு ெழங்கப்படும் தின உதவி சதாமக 350 ரூபாய் என்பமத 500 ரூபாயாக உயர்த்தி ெழங்கி உத்தரவு தமிழ்நாடு மீனெர்களுக்கு இலங்மக கடற்பமடயால் ஏற்படும் பிரச்ெமனகளுக்கு நிரந்தரத் தீர்வு காண செளியுைவுத்துமை அமமச்ெர் அெர்கமள தமிழ்நாடு பாராளுமன்ை உறுப்பினர்கள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு நநரில் ெந்தித்து ெலியுறுத்திட தமிழ்நாடு பாராளுமன்ை உறுப்பினர்களுக்கு அறிவுமர தமிழக மீனெர்கள் இலங்மக கடற்பமடயினரால் சதாடர்ந்து மகது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அெர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுெதும் குறித்தும், இதனால் மீனெர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காணவும், மகது செய்யப்பட்டுள்ள மீனெர்கமளயும் மகப்பற்ைப்பட்டுள்ள மீன்பிடி படகுகமளயும் மீட்டுத்தர உரிய நடெடிக்மக நமற்சகாள்ளாத ஒன்றிய அரமெ கண்டித்தும், இப்பிரச்ெமனக்கு நிரந்தர தீர்வு காண ெலியுறுத்தி இராமநாதபுரம் மாெட்டம் இராநமஸ்ெரத்மத நெர்ந்த பல்நெறு மீனெர் ெங்கங்கள் 28.02.2025 அன்று முதல் சதாடர் நபாராட்டத்தில் ஈடுபட்டு ெருகின்ைனர். இதமனத் சதாடர்ந்து, மாண்புமிகு தமிழக முதலமமச்ெர் அெர்களின் அறிவுறுத்தலின்நபரில், மாண்புமிகு கால்நமட பராமரிப்பு மற்றும் மீன்ெளம் – மீனெர் நலத்துமை அமமச்ெர் அெர்கள் இன்று (03.03.2025) இராமநாதபுரம் மாெட்டம் இராநமஸ்ெரம் சென்று நபாராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனெர் ெங்க பிரதிநிதிகளுடன் நபச்சு ொர்த்மத நடத்தினார்கள். இப்நபச்சுொர்த்மதயின்நபாது, தமிழக மீனெர்கள் இலங்மக கடற்பமடயினரால் சதாடர்ந்து மகது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அெர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுெதும் குறித்தும், இதனால் அெர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து எடுத்துமரத்தும், தங்களது நகாரிக்மககமள ஒன்றிய அரசிடம் ெலியுறுத்தி, நிமைநெற்றி தருமாறு மீனெர் ெங்க பிரதிநிதிகள் நகட்டுக் சகாண்டனர். இந்நிமலயில், மாண்புமிகு முதலமமச்ெர் அெர்கள் இன்று (03.03.2025) நாகப்பட்டினம் மாெட்டத்தில் ஆய்வு நமற்சகாண்ட நபாது அப்பகுதியில் உள்ள மீனெர் ெங்கங்களின் பிரதிநிதிகமள ெந்தித்து அெர்களுடன் கலந்துமரயாடி அெர்களின் நகாரிக்மககமள நகட்டறிந்தார்கள். கடந்த 18.02.2025 அன்று இராமநாதபுரம் மாெட்டத்மத நெர்ந்த மீனெ பிரதிநிதிகளுடனான ெந்திப்பின் அடிப்பமடயில், அம்மாெட்ட மீனெர்களின் முக்கிய நகாரிக்மககளான தங்கச்சிமடம் மீன்இைங்கு தளம் மீன்பிடித்துமைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துக்கல் மீன் இைங்கு தளத்மத தூண்டில் ெமளவுடன் நமம்படுத்துதல் மற்றும் பாம்பன் ெடக்கு மீனெ கிராமத்தில் தூண்டில் ெமளவு அமமத்தல் ஆகிய திட்ட செயல்பாட்டிற்கு ரூ.360 நகாடியிமன ஒதுக்கீடு செய்து பணிகமள நமற்சகாள்ள மாண்புமிகு முதலமமச்ெர் அெர்கள் ஏற்கனநெ ஆமணயிட்டுள்ளார்கள். இராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாெட்டத்மதச் நெர்ந்த மீனெர் ெங்கப் பிரதிநிதிகள் அளித்த நகாரிக்மககமள பரிவுடன் பரிசீலித்து, இலங்மக கடற்பமடயினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமமயாளர்கள் நலன் கருதி, இலங்மகயில் சநடுங்காலமாக மீட்க இயலாத நிமலயில் உள்ள மீன்பிடி விமெப்படகுகளுக்கு தற்நபாது ெழங்கப்பட்டு ெரும் நிொரண சதாமகயிமன ரூ.6 இலட்ெத்திலிருந்து ரூ.8 இலட்ெமாக உயர்த்தி ெழங்க மாண்புமிகு முதலமமச்ெர் அெர்கள் ஆமணயிட்டுள்ளார்கள். நமலும், இலங்மக கடற்பமடயினரால் மகது செய்யப்பட்டு அங்கு சிமையில் இருக்கும் மீனெர்களின் குடும்பங்களுக்கு தின உதவி சதாமகயாக தற்நபாது நாசளான்றுக்கு 350 ரூபாய் ெழங்கப்பட்டு ெரும் நிமலயில், அெர்களது குடும்பங்களின் ொழ்ொதாரத்திமன பாதுகாத்திட தின உதவித் சதாமகயிமன நாசளான்றுக்கு 500 ரூபாயாக உயர்த்தி ெழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமமச்ெர் அெர்கள் ஆமணயிட்டுள்ளார்கள். இலங்மக கடற்பமடயால் தமிழக மீனெர்கள் மகது செய்யப்படும் நிகழ்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவில் நமடசபறுெதுடன் அெர்கள் மீது சிமைதண்டமன விதிக்கப்படுெதால் மீனெர்களின் ொழ்ொதாரம் சபருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனநெ, அெர்கமள உடனுக்குடன் விடுவிப்பது மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகமள மீட்டு தாயகம் சகாண்டு ெருெமத துரிதப்படுத்திடும் சபாருட்டு, தமிழ்நாட்மடச் நெர்ந்த பாராளுமன்ை உறுப்பினர்கள், மாண்புமிகு கால்நமட பராமரிப்பு மற்றும் மீன்ெளம் – மீனெர் நலத்துமை அமமச்ெர், அலுெல்ொரா உறுப்பினர்கள் மற்றும் மீனெ ெங்கப் பிரநிதிகள் அடங்கியகுழு, விமரவில் மாண்புமிகு ஒன்றிய செளியுைவுத்துமை அமமச்ெர் அெர்கமள நநரில் ெந்தித்து இப்பிரச்ெமனக்கு நிரந்தர தீர்வு காண ெலியுறுத்துமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமமச்ெர் அெர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். செளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் சதாடர்புத்துமை, சென்மன-9

Read Entire Article