விருதுக்கு சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு

3 days ago
ARTICLE AD BOX

சென்னை: பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளை தேர்வு செய்து பிப்.27-குள் பட்டியல் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

The post விருதுக்கு சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article