ARTICLE AD BOX
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சர்ப்ரைஸ்.., வீடு தேடிவரும் குடும்ப அட்டை., வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை , பருப்பு ஆகிய பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு அரசு விநியோகம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கு தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 2.40 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
IPL 2025: CSK vs MI போட்டி.., சென்னையில் ஒரு டிக்கெட்டின் விலை இவ்வளவா??
மேலும் தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்சமயம் மறுபடியும் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஓராண்டு காலமாக வழங்காமல் இருந்த புதிய ரேஷன் அட்டை தயார் நிலையில் உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் உங்களின் வீடு தேடி வரும் என்றும் கூறப்படுகிறது.
follow our Instagram for the latest updates
The post ரேஷன் அட்டைதாரர்களுக்கு சர்ப்ரைஸ்.., வீடு தேடிவரும் குடும்ப அட்டை., வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.