ரூ.400 கோடி வரி செலுத்திய ராமர் கோயில் அறக்கட்டளை

6 hours ago
ARTICLE AD BOX

லக்னோ: கடந்த 5 ஆண்டுகளில் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது என செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரியாக ரூ.270 கோடியும் பிற வரி வகைகளின் கீழ் ரூ.130 -கோடியும் அரசுக்கு செலுத்தியுள்ளோம் என்று கூறினார்.

The post ரூ.400 கோடி வரி செலுத்திய ராமர் கோயில் அறக்கட்டளை appeared first on Dinakaran.

Read Entire Article