மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

6 days ago
ARTICLE AD BOX

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 167 கன அடியாக சரிந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 110 அடியில் இருந்து 109.96 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 318 கன அடியிலிருந்து வினாடிக்கு 167 கன அடியாக சரிந்துள்ளது.

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 78.35 டிஎம்சியாக உள்ளது.

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

Read Entire Article