ARTICLE AD BOX
மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 112.16 அடியில் இருந்து 111.92 அடியாகக் குறைந்தது.
அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 196கன அடியிலிருந்து வினாடிக்கு 207 அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 112.16 அடியிலிருந்து 111.92 அடியாகக் குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. நீா் இருப்பு 81.16 டி.எம்.சி.யாக உள்ளது.
இதையும் படிக்க | மன்மோகன் சிங், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா?