ARTICLE AD BOX
ஷில்லாங்: மேகாலயாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு இல்லை
The post மேகாலயாவில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.