முதலிரவு முடிந்த இரண்டே நாளில் குழந்தை.. மாப்பிள்ளைக்கு அல்வா கொடுத்த மணப்பெண்!!

3 hours ago
ARTICLE AD BOX

முதலிரவு முடிந்த இரண்டே நாளில் குழந்தை.. மாப்பிள்ளைக்கு அல்வா கொடுத்த மணப்பெண்!!

முன்பெல்லாம் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்திற்கு பிறகு தான் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று தம்பதியினர் உறுதியான ஒரு முடிவில் இருந்தனர். ஆனால் இன்றோ அது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மேலும், தற்போது ஒரு சிலர் பெண்கள் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றெடுப்பதும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் அதையெல்லாம் மீறி அதிர்ச்சியடைய வைக்கும் சம்பவம் ஒன்று இங்கு நடந்துள்ளது. அதைப் பற்றி கீழே காணலாம்.

இறுதி கட்டத்தை நெருங்கிய ‘கயல்’ தொடர்.. இனி அந்த நேரத்தில் இந்த சீரியல் தான் வரப்போகுது!!

அதாவது, உத்தரபிரதேசத்தில் ஜஸ்ரா என்கிற கிராமத்தில் சமீபத்தில் ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து முதலிரவு முடிந்த இரண்டே நாட்களில் அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதைப் பார்த்த மாப்பிள்ளை ஷாக் ஆகி கதறி அழுதுள்ளார். ஆனால் பெண் வீட்டார் அனைவரும் இதற்கு காரணம் மாப்பிள்ளை தான் என்று அவர் தலையில் இடியை தூக்கி போட்டுள்ளனர்.

follow our Instagram for the latest updates

The post முதலிரவு முடிந்த இரண்டே நாளில் குழந்தை.. மாப்பிள்ளைக்கு அல்வா கொடுத்த மணப்பெண்!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article