ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/03/04/poornima-ravi7-125223.jpg)
தமிழில் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. இவரது வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/04/poornima-ravi5-817479.jpg)
2019-ம் ஆண்டு நேரடியாக யூடியூப்பில் வெளியான மைன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/04/poornima-ravi6-787949.jpg)
அடுத்து 2021-ம் ஆண்டு ப்ளான் பண்ணி பண்ணணும் என்ற படத்தில் நடித்திருந்தார். பத்ரி வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருந்தார்
/indian-express-tamil/media/media_files/2025/03/04/poornima-ravi4-986755.jpg)
சோட்டா என்ற படத்தில் நடித்த பூர்ணிமா, அடுத்து நயன்தாரா நடித்த அன்னப்பூரணி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/04/poornima-ravi3-132834.jpg)
கடைசியாக நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற படத்தில் நடித்திருந்த பூர்ணிமா, வெப் சிரீஸ் மற்றும் மியூசிக் வீடியோக்களில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/04/poornima-ravi1-127388.jpg)
கடந்த ஆண்டு நடைபெற்ற பின்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பங்கேற்ற பூர்ணிமா, 96 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சம் பரிசு பெற்றார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/04/poornima-ravi2-332756.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பூர்ணிமா தற்போது கையில் கம்புடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.