மணிப்பூரில் 12 பேர் கைது

6 hours ago
ARTICLE AD BOX

இம்பால்: மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த 12 பேரை போலீசார் கடந்த இரண்டு நாட்களில் கைது செய்துள்ளனர். இம்பால் மேற்கில் உள்ள லாங்கோல் டைப் பகுதியில் தடை செய்யப்பட்ட யூபிபிகே அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள தெங்நுபால் மாவட்டத்தில் உள்ள காங்லே யோல் கண்ணா லூப் அமைப்பை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் தனித்தனி நடவடிக்கைகளில் 6 தீவிரவாதிகள் கைதாகினார்கள்.

The post மணிப்பூரில் 12 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article