மகளிர் பிரிமீயர் லீக் (WPL): சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி..!!

20 hours ago
ARTICLE AD BOX

மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) இறுதிப்போட்டி நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிப் பெற்றது.

20 ஆண்டுகளுப்பிறகு ஜாகீர்கானுக்கு மீண்டும் ‘ப்ரப்போஸ்’ செய்த ரசிகை..!! வைரல் வீடியோ..!!

Read Entire Article