பொட்டுக்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!!

3 hours ago
ARTICLE AD BOX

பொட்டுக்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!!

பொட்டுக்கடலை சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனைகள் குறைகிறது. பொட்டுக்கடலையில் நம் உடலின் சரியான வளர்ச்சிக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளின் அபாயத்தை குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்த மிகவும் உதவுகிறது. பொட்டுக்கடலையில் இருக்கும் கலோரி மிக மிகக் குறைவு ஆனால் இரும்புச் சத்து அதிகம். எடை குறைப்பு முயற்சிகளில் இருப்பவர்கள் கண்டிப்பாக பொட்டுக்கடலையை சாப்பிடலாம். அதுமட்டுமின்றி இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு இது மிகவும் சிறந்தது. பொட்டுக்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கொழுப்பு குறைவாக உள்ளது. பொட்டுக்கடலை சாப்பிடுவதால் மலச்சிக்கலை தடுப்பதற்கு இது மிகவும் உதவுகிறது. ஏனெனில் இது குடல் இயக்கத்தை எளிதாக்கி நமது பெருங்குடலை ஹைட்ரேட் செய்வதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கிறது. அதுமட்டுமின்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உறுதிப்படுத்துகிறது. பொட்டுக்கடலை பெண்களின் ஹார்மோன் அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

Read Entire Article