பூஜை அறையில் பணம், நகைகளை வைத்தால் செல்வம் குவியுமா? ஜோதிடம் சொல்வது என்ன?

3 hours ago
ARTICLE AD BOX

Money At Pooja Room  : வீட்டின் பூஜை அறையில் பணம் மற்றும் நகைகளை வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் பல பலன்களை பெறுவீர்கள்.

பூஜை அறையில் பணம், நகைகளை வைத்தால் செல்வம் குவியுமா? ஜோதிடம் சொல்வது என்ன?

பொதுவாக வீட்டின் பூஜையறையில் பூஜை பொருட்கள், மத புத்தகங்கள், தெய்வங்களின் உருவப்படங்கள், சிலைகள் போன்ற பலவிதமான பொருட்கள் இருக்கும். ஆனால் இவை அனைத்தையும் தவிர பூஜையறையில் வைக்கப்படும் மற்றொரு பொருள் ஒன்று உள்ளது அதுதான் பணம். ஆம், வீட்டின் பூஜை அறையில் பணம் மாற்றும் நகைகளை வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது .இது மங்களகரமானது மட்டுமல்ல, அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கும். இதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில், வீட்டின் பூஜை அறையில் பணத்தை வைப்பது செல்வத்தை தடுக்கும் தோஷங்களை நீக்கும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. சிலர் சமயங்களில் ஜோதிட விதிகள் அல்லது வாஸ்து விதிகளின்படி பணத்தை சரியான முறையில் வீட்டில் வைக்க விட்டால், பல குறைபாடுகள் ஏற்பட்டு பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உதாரணமாக தொடர் நிதி பிரச்சனை, பணம் சிக்கிக் கொள்வது அல்லது இழக்கப்படுகிறது. இது தவிர அதிக செலவுகள் சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்க்கவும் பண தட்டுப்பாட்டை நீக்கவும், பிறந்த மற்றும் மிக எளிமையான தீர்வு எதுவென்றால், வீட்டின் பூஜையறையில் பணத்தை வைப்பது தான் என்று ஜோதிடம் சொல்லுகின்றது.

வீட்டின் பூஜையறையில் பணத்தை வைத்திருப்பது, செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவியின் வசிப்பிடத்தை அங்கு நிறுவுகிறீர்கள் என்று அர்த்தம். இதனால் பணம் வீட்டிற்குள் வந்து தங்குகிறது. லட்சுமி தேவி ஆசீர்வாதத்தால் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். மேலும் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். கடன் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.

இதையும் படிங்க:   இரவில் ஸ்ப்ரே போடுறீங்களா? நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்!

செல்வம் என்பது வெள்ளி மற்றும் வியாழன் கிரகத்துடன் தொடர்புடையது என்று ஜோதிடம் சொல்லுகின்றது. எனவே வீட்டு பூஜை அறையில் பணத்தை வைத்தால் ஜாதகத்தில் உள்ள இந்த இரண்டு கிரகங்களும் பலப்படுத்தப்படும் மற்றும் அந்த நபரின் வாழ்க்கையில் நல்ல பலன்கள் வர ஆரம்பிக்கும்.

இதையும் படிங்க:  இந்த '3' கருப்பு பொருட்கள் வீட்டில் இருக்கா? கெட்ட சக்திகள் விலகி ஓடும்!

- பணம் மற்றும் நகைகளை வீட்டில் பூஜை அறையில் வைத்தால் அதுவும் குறிப்பாக, தெய்வங்களின் பாதத்தில் வைத்தால் எப்போதும் நன்மைகள் மட்டுமே கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் தீங்கு ஒரு போதும் நடக்காது.

- வீட்டின் பூஜையறையில் நகை மற்றும் பணங்களை வைத்தால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியை செழிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். முக்கியமாக வறுமை அல்லது நிதி நெருக்கடி வீட்டிற்குள் ஒருபோதும் நுழைவதில்லை.

Read Entire Article