ARTICLE AD BOX
செலினியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்ப்பதன் மூலம் சில புற்றுநோய் அபாயங்களைத் தடுக்கலாம்.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் சில செலினியம் நிறைந்த உணவுகள்.

ஒரு பிரேசில் நட்ஸில் 68 முதல் 91 மைக்ரோகிராம் செலினியம் உள்ளது. கொழுப்பு அமிலம் மற்றும் மெக்னீசியம் உள்ள இதை உணவில் சேர்ப்பதால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

சார்டின் போன்ற மீன்களில் செலினியம் உள்ளது. 100 கிராம் மீனில் 92 மைக்ரோகிராம் செலினியம் உள்ளது.

முட்டையின் மஞ்சள் கருவில் செலினியம் உள்ளது. ஒரு முட்டையிலிருந்து 15 மைக்ரோகிராம் செலினியம் கிடைக்கிறது.

கால் கப் சூரியகாந்தி விதையில் சுமார் 23 மைக்ரோகிராம் செலினியம் உள்ளது.

செலினியம் அதிகமாக உள்ள காளானை உண்பதால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.

ஓட்ஸ் மீலை உணவில் சேர்ப்பதால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.

சியா விதைகளில் செலினியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து போன்றவை உள்ளன. எனவே இதை உண்பதால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.