ARTICLE AD BOX
Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரமான சவால், இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்கும்போது நீங்கள் உற்சாகம் அடைகிறீர்கள். விளையாடுவோம் வாருங்கள்.
இந்த படத்தில் புதரில் பதுங்கிப் பதுங்கி வரும் புலியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு நெட்டிசன்களையும் ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டை வெறித்தனமாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஆப்டிகல் இல்யூஷனில் என்ன இருக்கிறது? ஆப்டிகல் இல்யூஷனில் என்ன அப்படி ஒரு சுவாரசியம் என்று கேட்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷன் என்பது தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்தால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டு. உற்சாகத்துடன் விளையாடலாம்.
இந்த படத்தை முகநூலில் சுஷாந்த் நக்கனா (Sushanth. Nakkana) பகிர்ந்துள்ளார். இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் புதரில் பதுங்கிப் பதுங்கி வரும் புலியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
இந்த வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் திறமைகளை சோதனைக்கு உட்படுத்துகிறது. நீங்கள் வேடிக்கையாக இருப்பதையும் உறுதி செய்கிறது. மேலும், உங்கள் கூர்மையான பார்வைத் திறன் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்த புதிர் உதவும்.
இந்நேரம் நீங்கள் புதரில் பதுங்கி புலி எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
நீங்கள் இன்னும் புலியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
(20+) Spot the TIGER - The beauty of nature & their... - Sushanth. Nakkana | Facebook
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.