ARTICLE AD BOX
நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் இந்து பார்த்தசாரதி. இவர் தி இந்து குழுமத்தில் பணிபுரிந்த நிலையில் ஏராளமான அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவர். இவருக்கு 86 வயது ஆகும் நிலையில் இன்று உடல்நல குறைவின் காரணமாக சென்னையில் காலமானார்.
இவருடைய மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய ஒருவர்களில் திகழ்ந்த பார்த்தசாரதியின் மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்ற முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.