ARTICLE AD BOX
சோனம் கபூர்
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகராக வலம் வந்த அனில் கபூரின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை சோனம் கபூர்.
ஆரம்பத்தில் இருந்து நல்ல ஹிட் படங்களை கொடுத்தவர் ஆனந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். படங்களை நடிப்பதை தாண்டி தனது குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தும் சோனம் கபூர் அவ்வப்போது பட நிகழ்ச்சி, போட்டோ ஷுட் என பிஸியாகவும் உள்ளார்.
நாம் இப்போது சோனம் கபூரின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.