ARTICLE AD BOX
திருவள்ளூர்: பொன்னேரி அருகே சிறுவாக்கம் கிராமத்தில் விளைநிலத்தில் கட்டுவிரியன் பாம்பு கடித்து விவசாயி மோகன் உயிரிழந்தார். 3-ம் தேதி பாம்பு கடித்து ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்டிருந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
The post பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு appeared first on Dinakaran.