ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 9 பெண்கள் படுகாயம்

3 hours ago
ARTICLE AD BOX

தருமபுரி: அரூர் அருகே கூலி வேலைக்கு ஷேர் ஆட்டோவில் சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பையர்நாயக்கம்பட்டியை சேர்ந்த 9 பெண்களும், 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 9 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article