பழனி அருகே விபத்தில் தந்தை, மகன் பலி..!!

2 days ago
ARTICLE AD BOX

திண்டுக்கல்: பழனி அருகே தாளையம் என்ற இடத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரளாவைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்தார். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை சதக்கத்துல்லா, அவரது 5 வயது மகன் பலியானார்.

The post பழனி அருகே விபத்தில் தந்தை, மகன் பலி..!! appeared first on Dinakaran.

Read Entire Article